வலிகளைக் கூட வரங்களாய் நினைத்து மகிழ்கிறேன்..
இதயத்தில் உன் நினைவுகள்..
Wednesday, 7 July 2010
காதல் சின்னம்…
அன்பே…
எனக்காக அழ நினைத்தால்
என் கல்லறையில் அமர்ந்து அழு….
உன்னால் நான்தான் வாழமுடியவில்லை…
நீ விடும் ஒரு சொட்டு கண்ணீரால்
என் கல்லறையில் முளைத்திட்ட
சிறு செடியாவது வாழட்டுமே…
என் காதலின் சின்னமாக…..
No comments:
Post a Comment